பாடல் #2422
ஜனத்தாரெல்லாரிடமும் சென்று
🔤 Janatthaarellaaridamum Senru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஜனத்தாரெல்லாரிடமும் சென்று பறை சாற்றுவோம் நம் யேசு ராஜன் வரும்பொழுது விடியும். ஆட்டுக்குட்டியானவரை நாம் வாழ்த்திடுவோமே யேசுவின் வருகையின் செய்தி கூறுவோம். 2. ராஜ்யங்களின் தத்தளிப்பின் செய்தி எச்சரிக்குதே வானத்தின் அடையாளங்கள் யாவும் அறிவிக்கின்றதே. 3. தேவனின் பிள்ளைகள் நாமெல்லோரும் போற்றித் துதிப்போம் பாக்கியவான்கள் சுபவை நாளின் ஜோதியை நோக்குவோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Janatthaarellaaridamum Senru Parai Saarruvom Nam Yaesu Raajan Varumpozhuthu Vitiyum. Aattukkuttiyaanavarai Naam Vaazhtthituvomae Yaesuvin Varukaiyin Seythi Kooruvom. 2. Raajyanggalin Thatthalippin Seythi Eccharikkuthae Vaanatthin Ataiyaalanggal Yaavum Arivikkindrathae. 3. Devanin Pillaigal Naamellorum Porrith Thuthippom Paakkiyavaankal Subavai Naalin Jothiyai Nokkuvom.