பாடல் #242
அற்புத யேசு எனது கர்த்தர்
🔤 Arpudha Yaesu Enathu Kartthar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அற்புத யேசு எனது கர்த்தர் அதிசய மீட்பர் அவர் என் ஆத்மா பிளவுண்ட மலை மேலே அவர் நிழலில் தங்குமாம். பாறை பிளவில் வைத்தென்னை மூடுகிறார் வறண்ட நிலம் எதிரே அவர் அன்பின் ஆழங்களில் என்னையே மூடுகிறார் தம் கரத்தால். (2) 2. அற்புத யேசு எனது கர்த்தர் என் சுமை எல்லாம் நீக்குவார் அணைப்பார் என்னை நான் அசைக்கப்படேன் என் நாட்கள் போல் பெலன் தாறார். 3. ஆசீர்வாதங்களால் முடி சூட்டுகிறார் இல்லை குறைவே எனக்கு பாடுவேன் தேவனைப் பரவசமாய் இந்த ரட்சகருக்காக. 4. மகிமை சாயலைத் தந்திடுவாரே வானில் சந்திப்பேன் அவரை அவரின் பூரண ரட்சிப்பு அன்பைப் பாடுவேன் விண்ணுலகத்தில்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Arpudha Yaesu Enathu Kartthar Athisaya Meetpar Avar En Aathmaa Pilavunda Malai Maelae Avar Nizhalil Thangkumaam. Paarai Pilavil Vaitthennai Mootukiraar Varanda Nilam Ethirae Avar Anpin Aazhanggalil Ennaiyae Mootukiraar Tham Karatthaal. (2) 2. Arpudha Yaesu Enathu Kartthar En Sumai Ellaam Neekkuvaar Anaippaar Ennai Naan Asaikkappataen En Naatkal Pol Pelan Thaaraar. 3. Aaseervaadhanggalaal Muti Soottukiraar Illai Kuraivae Enakku Paatuvaen Devanaip Paravasamaay Indha Ratsakarukkaaga. 4. Makimai Saayalaith Thanthituvaarae Vaanil Santhippaen Avarai Avarin Poorana Ratsippu Anpaip Paatuvaen Vinnulakatthil.