பாடல் #2416
உம்மை விட்டு வாழ முடியாதையா
🔤 Ummai Vittu Vaazha Mutiyaathaiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை விட்டு வாழ முடியாதையா இயேசையா இயேசையா உம் அன்பை பிரிந்து வாழ முடியாதையா உம்மை விட்டு வாழ முடியாதையா என் அன்பே என் உயிரே நீரே என் ஜீவனே 1. ஒரு தாயை போல என்னை தேற்றினீரே ஒரு தந்தை போல என்னை சுமந்து கொண்டீர் என் அன்பே என் உயிரே நீரே என் ஜீவனே – உம்மை 2. ஒரு நண்பன் போல என்னோடு பேசினீர் என் இருதயத்தின் விருப்பம் நிறைவேற்றினீர் என் அன்பே என் உயிரே நீரே என் ஜீவனே – உம்மை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Vittu Vaazha Mutiyaathaiyaa Yesaiyaa Yesaiyaa Um Anpai Pirinthu Vaazha Mutiyaathaiyaa Ummai Vittu Vaazha Mutiyaathaiyaa En Anpae En Uyirae Neerae En Jeevanae 1. Oru Thaayai Pola Ennai Thaerrineerae Oru Thanthai Pola Ennai Sumanthu Konteer En Anpae En Uyirae Neerae En Jeevanae – Ummai 2. Oru Nanpan Pola Ennotu Paesineer En Irudhayatthin Viruppam Niraivaerrineer En Anpae En Uyirae Neerae En Jeevanae – Ummai