பாடல் #2414
சோதனையில் வீழ்ந்து பாவம் செய்யாதே
🔤 Sodhanaiyil Veezhnthu Paavam Seyyaathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சோதனையில் வீழ்ந்து பாவம் செய்யாதே போராட்டத்தில் சற்றும் பின் வாங்கிடாதே துர் ஆசையை முற்றும் கீழடக்குவாய் யேசுவையே நம்பு வென்றேகிப் போவாய். மீட்பர் உதவி செய்வார் தேற்றியே உன்னைக் காப்பார் தேவ பெலனை ரூடவ்வார் ஜெயம் தந்திடுவார். 2. வீண் தோழரை நீக்கி வீண் வார்த்தைகளை பேசாமலே தேவ நல் நாமம் நினை ஊக்கமுடன் அன்பும் உண்மையும் விடாய் யேசுவையே நம்பு வென்றேகிப் போவாய். 3. வென்றேகின வீரன் பொற் க்ரீடத்தையும் பேர் வாழ்வையும் பெறுவான் நித்தியமும் மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய் யேசுவையே நம்பு வென்றேகிப் போவாய்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Sodhanaiyil Veezhnthu Paavam Seyyaathae Poraattatthil Sarrum Pin Vaangkitaathae Thur Aasaiyai Murrum Keezhatakkuvaay Yaesuvaiyae Nampu Venraekip Povaay. Meetpar Udhavi Seyvaar Thaerriyae Unnaik Kaappaar Thaeva Pelanai Roodavvaar Jeyam Thanthituvaar. 2. Veen Thozharai Neekki Veen Vaartthaigalai Paesaamalae Thaeva Nal Naamam Ninai Ookkamudan Anpum Unmaiyum Vitaay Yaesuvaiyae Nampu Venraekip Povaay. 3. Venraekina Veeran Por Kreedatthaiyum Paer Vaazhvaiyum Peruvaan Nitthiyamum Maa Naesarin Pelan Saarnthae Selluvaay Yaesuvaiyae Nampu Venraekip Povaay.