பாடல் #240
புதிய வருடத்திலே
🔤 Puthiya Varudatthilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிய வருடத்திலே, என் தேவன் என்னோடு இருக்கிறார் புதிய வாக்குதத்தங்கள், என் தேவன் எனக்கு தருகிறார் புல்லுள்ள இடங்களிலே கர்த்தர் என்னை நடத்துகிறார் அமர்ந்த தண்ணீரண்டை நித்தமும் சுகமாய் நடத்துகிறார் El – Hanora (2) வல்லமையுள்ள தேவனே El – Hanora(2) கிருபையுள்ள தேவனே 1. என் தலையை அபிஷேகம் செய்து என்னை உயர்த்துவீரே மேலான வரங்களினாலே என்னை நிரப்புவீரே (2) 2. இஸ்ரவேலை காக்கும் தேவன் நீர் இன்றும் என்னோடு இருக்கிறீர் தேவரீர் என் விளக்கை ஏற்றி என் இருளை வெளிச்சமாய் மாற்றுவீர் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthiya Varudatthilae, En Devan Ennotu Irukkiraar Puthiya Vaakkudhatthanggal, En Devan Enakku Tharukiraar Pullulla Idanggalilae Kartthar Ennai Natatthukiraar Amarndha Thanneerantai Nitthamum Sugamaay Natatthukiraar El – Hanora (2) Vallamaiyulla Devanae El – Hanora(2) Kirupaiyulla Devanae 1. En Thalaiyai Apishaegam Seythu Ennai Uyartthuveerae Maelaana Varanggalinaalae Ennai Nirappuveerae (2) 2. Isravaelai Kaakkum Devan Neer Inrum Ennotu Irukkireer Thaevareer En Vilakkai Aerri En Irulai Velicchamaay Maarruveer (2)