பாடல் #2394
சேனைகளாய் எழும்புவோம்
🔤 Saenaigalaay Ezhumpuvom
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளாக எழும்புவோம் தேசத்தைக் கலக்கிடுவோம் வெற்றி உண்டு வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு எரிகோக்கள் எதிர்த்திட்டாலும் கோலியாத்கள் எழும்பினாலும் அல்லேலூயா, அல்லேலூயர் ஆர்ப்பரித்து ஜெயம் பெறுவோம் செங்கடல்கள் தடுத்திட்டாலும் யோர்தான் நதி பெருகினாலும் அல்லேலூயா, அல்லேலூயா ஆர்ப்பரித்து மேற்கொள்ளுவோம் கானானியர் ஆக்ரமித்தாலும் எகிப்தியர் நெருக்கிட்டாலும் அல்லேலூயா, அல்லேலூயா இந்தியாவை சுதந்தரிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalaaga Ezhumpuvom Thaesatthaik Kalakkituvom Verri Untu Verri Untu Yesuvin Naamatthil Verri Untu Erikokkal Ethirtthittaalum Koliyaathkal Ezhumpinaalum Allaelooyaa, Allaelooyar Aarpparitthu Jeyam Peruvom Senggatalkal Thatutthittaalum Yorthaan Nathi Perukinaalum Allaelooyaa, Allaelooyaa Aarpparitthu Maerkolluvom Kaanaaniyar Aakramitthaalum Ekipthiyar Nerukkittaalum Allaelooyaa, Allaelooyaa Inthiyaavai Sudhandharippom