பாடல் #2389
செல்வோம் வாருங்கள்
🔤 Selvom Vaarunggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
செல்வோம் வாருங்கள் அப்பா வீட்டிற்கே அங்கே ஆனந்தம் ஆனந்தமே முத்திரை மோதிரம் உண்டு அப்பா வீட்டிலே நடன களிப்பு உண்டு அப்பா வீட்டிலே கொழுத்த கன்று உண்டு அப்பா வீட்டிலே வந்து சேர்ந்தோமே அப்பா வீட்டிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Selvom Vaarunggal Appaa Veettirkae Angkae Aanandham Aanandhamae Mutthirai Mothiram Untu Appaa Veettilae Natana Kalippu Untu Appaa Veettilae Kozhuttha Kanru Untu Appaa Veettilae Vanthu Saernthomae Appaa Veettilae