பாடல் #2377
சுபவை நேரம் கிட்டுகிறது யேசுவைக் காண
🔤 Subavai Naeram Kittukirathu Yaesuvaik Kaana
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சுபவை நேரம் கிட்டுகிறது யேசுவைக் காண தம் மக்களை தம்மண்டை சேர்க்கவே சீக்கீரம் வாறார். கிழக்கு வெளுப்பதை காண்கின்றோம் யாம் அந்தகாரத்தினூடே! கல்லறையைப் பிளக்கும் காலை ஒளி இதோ காணுதே! 2. பூவெங்கும் சுவிசேஷம் போய்விடும் வெகு சீக்கிரம் மணவாளன் தாமதியாமல் எக்காளம் ஊதவார். கிழக்கு வெளுப்பதை காண்கின்றோம் யாம் அந்தகாரத்தினூடே! கல்லறையைப் பிளக்கும் காலை ஒளி இதோ காணுதே! 3. ப்ரகாசத் தூதர்களுடனேயும் வானம் இறங்கி கர்த்தர் தம் பக்தரைச் சேர்த்து மோட்சம் கொண்டு விடுவார். கிழக்கு வெளுப்பதை காண்கின்றோம் யாம் அந்தகாரத்தினூடே! கல்லறையைப் பிளக்கும் காலை ஒளி இதோ காணுதே! 4. இறந்த நம் அன்பர் யாவரையும் அங்கே சந்திப்போம் மனம் உடைந்தோரின் கண்ணிர் யாவும் காணாமலே போம். கிழக்கு வெளுப்பதை காண்கின்றோம் யாம் அந்தகாரத்தினூடே! கல்லறையைப் பிளக்கும் காலை ஒளி இதோ காணுதே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Subavai Naeram Kittukirathu Yaesuvaik Kaana Tham Makkalai Thammantai Saerkkavae Seekkeeram Vaaraar. Kizhakku Veluppathai Kaankinrom Yaam Andhakaaratthinootae! Kallaraiyaip Pilakkum Kaalai Oli Itho Kaanuthae! 2. Poovengkum Suvisaesham Poyvitum Veku Seekkiram Manavaalan Thaamathiyaamal Ekkaalam Oodhavaar. Kizhakku Veluppathai Kaankinrom Yaam Andhakaaratthinootae! Kallaraiyaip Pilakkum Kaalai Oli Itho Kaanuthae! 3. Prakaasath Thoodharkaludanaeyum Vaanam Irangki Kartthar Tham Paktharaich Saertthu Motsam Kontu Vituvaar. Kizhakku Veluppathai Kaankinrom Yaam Andhakaaratthinootae! Kallaraiyaip Pilakkum Kaalai Oli Itho Kaanuthae! 4. Irandha Nam Anbar Yaavaraiyum Angkae Santhippom Manam Utainthorin Kannir Yaavum Kaanaamalae Pom. Kizhakku Veluppathai Kaankinrom Yaam Andhakaaratthinootae! Kallaraiyaip Pilakkum Kaalai Oli Itho Kaanuthae!