பாடல் #2376
சுபஜெய மங்களமே
🔤 Subajeya Manggalamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுபஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே - தரவே - புவிமீ - துயிர்த்தசுதனேசு நாதருக்கே. 1.தீர்க்க ருரைத்தனரே, - நின்று ஜேசு உயிர்த்தனரே; ஜெகதீஸ் - பரனாhர் - சுதனார் - கிறிஸ்து ஜெயமா யெழுந்தவர்க்கே. - சுப 2.தூதர் - சங்க முழுங்க, - வானம் ஜோதியினா லிலங்கத் துரிதாய்ப் - பரனார் - களிகூர்ந் - திடவே தொனியா யெழுந்தவர்க்கே. - சுப 3.அங்கங் குளிர்ந்திடவே, - உல கெங்கும் மகிழ்ந்திடவே, அடியா - ருடசா - வுடகூ - ரொடித்து அகில மெழுந்தவர்க்கே. - சுப 4.காலையிலே எழுந்து - நிதம் கர்த்தனையே நினைத்துக், கரமே - குவித்துத் - துதிபா - டிடவே காலை யிலெழுந்தவர்க்கெ. - சுப 5.ஆனந்தம் பாடிடவும், - பரன் அன்பைக் கொண்டாடிடவும், அசையா - நிலையோ - டெழுந்து - தொழவே அருள் கூர்ந்திடு பவர்க்கே. - சுப 6.எக்காளமே தொனிக்க - பக்தர் யாவருமே யெழும்ப, இனிதாய் - அரசா - ளவுமேயுலகில் எழு மிம்மானு வேலர்க்கே. - சுப
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Subajeya Manggalamae - Nitthiya Subajeya Manggalamae, Sugamae - Tharavae - Puvimee - Thuyirtthasudhanaesu Naadharukkae. 1.theerkka Ruraitthanarae, - Ninru Jaesu Uyirtthanarae; Jegathees - Paranaahr - Sudhanaar - Kiristhu Jeyamaa Yezhundhavarkkae. - Suba 2.thoodhar - Sangga Muzhungga, - Vaanam Jothiyinaa Lilanggath Thurithaayp - Paranaar - Kalikoorn - Thidavae Thoniyaa Yezhundhavarkkae. - Suba 3.anggang Kulirnthidavae, - Ula Kengkum Makizhnthidavae, Atiyaa - Rudasaa - Vudakoo - Rotitthu Akila Mezhundhavarkkae. - Suba 4.kaalaiyilae Ezhunthu - Nidham Kartthanaiyae Ninaitthuk, Karamae - Kuvitthuth - Thuthipaa - Tidavae Kaalai Yilezhundhavarkke. - Suba 5.aanandham Paatidavum, - Paran Anpaik Kontaatidavum, Asaiyaa - Nilaiyo - Tezhunthu - Thozhavae Arul Koornthitu Pavarkkae. - Suba 6.ekkaalamae Thonikka - Pakthar Yaavarumae Yezhumba, Inithaay - Arasaa - Lavumaeyulakil Ezhu Mimmaanu Vaelarkkae. - Suba