பாடல் #2374
சுத்திகரியும் நாதா
🔤 Sutthigariyum Naathaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுத்திகரியும் நாதா என்னை சுத்திகரியும் நாதா நின் திரு இரத்தத்தால் உள்ளும் புறமாக என்னை சுத்திகரியும் த்திடுமே (2) பொன்னாக மாற்றும் நாதா அக்கினி தழலால் சோதித்த பின்னாலே நானும் பொன்னாக மாறுவேனே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sutthigariyum Naathaa Ennai Sutthigariyum Naathaa Nin Thiru Ratthatthaal Ullum Puramaaga Ennai Sutthigariyum Ththitumae (2) Ponnaaga Maarrum Naathaa Akkini Thazhalaal Sothittha Pinnaalae Naanum Ponnaaga Maaruvaenae (2)