பாடல் #2370
சுதந்தரிப்போமே நாம்
🔤 Sudhandharippomae Naam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுதந்தரிப்போமே நாம் சுதந்தரிப்போமே நாம் தேசத்தை இயேசுவுக்காய் சுதந்தரிப்போமே இந்தியர் அனைவரும் இயேசுவில் வாழ சுதந்தரிப்போமே நாம். பூமியைச் சுதந்தரிக்கும் குடிகள் நாம் மியைச் சுதந்தரிக்கும் குடிகள் 1. உறவில் நேசம் வளர்ப்போம் உண்மை பேசி வாழ்வோம் இரவு பகலாய் உழைப்போம் இணைந்தே வெற்றி பெறுவோம் 2. பலராய்ச் சேர்ந்து அறுப்போம் பகைமையின்றி உழைப்போம் தேவை அறிந்து கொடுப்போம் தியாகத்தோடு வாழ்வோம் 3. இடைவிடாது துதிப்போம் இரவு பகலாய் ஜெபிப்போம் தடைகள் யாவும் தகர்ப்போம் மகிழ்ச்சி பொங்க வாழ்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sudhandharippomae Naam Sudhandharippomae Naam Thaesatthai Yesuvukkaay Sudhandharippomae Inthiyar Anaivarum Yesuvil Vaazha Sudhandharippomae Naam. Poomiyaich Sudhandharikkum Kutigal Naam Miyaich Sudhandharikkum Kutigal 1. Uravil Naesam Valarppom Unmai Paesi Vaazhvom Iravu Pakalaay Uzhaippom Inainthae Verri Peruvom 2. Palaraaych Saernthu Aruppom Pakaimaiyinri Uzhaippom Thaevai Arinthu Kotuppom Thiyaagatthotu Vaazhvom 3. Itaivitaathu Thuthippom Iravu Pakalaay Jepippom Thataigal Yaavum Thakarppom Makizhchsi Pongga Vaazhvom