பாடல் #237
அறுவடையோ மிகுதி
🔤 Aruvataiyo Mikuthi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அறுவடையோ மிகுதி ஆட்களோ கொஞ்சம் அறுவடையின் தேவனை நோக்கிடுவோம் 1. வயல் நிலங்கள் எல்லாம் விளைந்து விட்டதன்றோ ஓடி ஓடி அறுப்போம் களஞ்சியத்தில் சேர்ப்போம் 2. திறப்பிலே நிற்போம் விரிசல்களை அடைப்போம் விழித்திருந்து ஜெபிப்போம் வெற்றி கண்டு மகிழ்வோம் 3. நதியளவு கண்ணீர் நாள்முழுதும் வடிப்போம் இந்தியாவை நினைப்போம் இரவும் பகலும் ஜெபிப்போம் 4. ஆத்ம பாரம் கொள்வோம் ஆர்வத்தோடு செல்வோம் யுத்த களத்தில் நிற்போம் கோலியாத்தை வெல்வோம் 5. தொடர்ந்து நன்மை செய்வோம் சோர்வில்லாமல் செல்வோம் குறித்த காலம் வருமே அறுவடை நிச்சயமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aruvataiyo Mikuthi Aatkalo Konjjam Aruvataiyin Devanai Nokkituvom 1. Vayal Nilanggal Ellaam Vilainthu Vittathanro Oti Oti Aruppom Kalanjsiyatthil Saerppom 2. Thirappilae Nirpom Virisalkalai Ataippom Vizhitthirunthu Jepippom Verri Kantu Makizhvom 3. Nathiyalavu Kanneer Naalmuzhuthum Vatippom Inthiyaavai Ninaippom Iravum Pakalum Jepippom 4. Aathma Paaram Kolvom Aarvatthotu Selvom Yuttha Kalatthil Nirpom Koliyaatthai Velvom 5. Thodarnthu Nanmai Seyvom Sorvillaamal Selvom Kurittha Kaalam Varumae Aruvatai Nicchayamae