பாடல் #23668
சிறியவன நீ அற்பமாக
🔤 Siriyavana Nee Arpamaaga
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிறியவன நீ அற்பமாக எண்ணாதே...எ... பெரியவன் என்று பெருமையாக பேசாதே பெரியவன் தானே கோலியாத்து முறியடிச்சானே தாவீது - 2 சிறுவன் தாவீது...ஓ...ஓ...ஓ - 2 1. அஞ்சு அப்பம் கூடையிலே ரெண்டு மீனு கொண்டு வந்தானே சின்னபையன் அவன் சின்ன பையன்...ஓ...ஓ - 2 அதைத் தானே இயேசு ஆசீர்வதித்தார் ஆசீர்வதித்து பிறருக்கு கொடுத்தான் - 2 மீதம் எடுக்கவும் வைத்தார் 2. அன்னாளுக்கு பிறந்தான் சாமுவேலு அந்த சாமுவேலும் தேவன் தந்த ஈவு கர்த்தர் தந்த ஈவு...ஓ...ஓ -2 சாமுவேலு கூட சின்னப்பையந்தான் (ஸ்மால்) அவனோடு தானே தேவன் பேசினார் - 2 பெரிய தேவன் பேசினார்....அ...அ...ஆ பள்ளத்திலே கிடந்தான் யோசேப்பு அவன் சொந்தாமானான் எகிப்து ராஜாவுக்கு பெரிய ராஜாவுக்கு...ஓ...ஓ -2 யோசேப்பு கூட சின்னப்பையந்தான் (ஸ்மால்) அவன் தானே பெரிய அதிபதியானான் - 2 எகிப்து அதிபதியானான்.அ..அஆ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siriyavana Nee Arpamaaga Ennaathae...e... Periyavan Enru Perumaiyaaga Paesaathae Periyavan Thaanae Koliyaatthu Muriyatichsaanae Thaaveethu - 2 Siruvan Thaaveethu...o...o...o - 2 1. Anjsu Appam Kootaiyilae Rentu Meenu Kontu Vanthaanae Sinnapaiyan Avan Sinna Paiyan...o...o - 2 Athaith Thaanae Yesu Aaseervathitthaar Aaseervathitthu Pirarukku Kotutthaan - 2 Meedham Etukkavum Vaitthaar 2. Annaalukku Piranthaan Saamuvaelu Andha Saamuvaelum Devan Thandha Eevu Kartthar Thandha Eevu...o...o -2 Saamuvaelu Kooda Sinnappaiyanthaan (smaal) Avanotu Thaanae Devan Paesinaar - 2 Periya Devan Paesinaar....a...a...aa Pallatthilae Kidanthaan Yosaeppu Avan Sonthaamaanaan Ekipthu Raajaavukku Periya Raajaavukku...o...o -2 Yosaeppu Kooda Sinnappaiyanthaan (smaal) Avan Thaanae Periya Athibathiyaanaan - 2 Ekipthu Athibathiyaanaan.a..aaa