பாடல் #2366
சுகம் தரவேண்டும்
🔤 Sugam Tharavaentum
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 85 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா - இன்னு இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால் தூய ஆவியின் வல்லழமயால் (2) நிமிரமுடியாத மகளை அன்று நிமிர்ந்து துதிக்கச் செய்தீர் நிரந்தரமாய் குணமாக்கி உமக்காய் வாழச் செய்தீர் - சுகம் தொழுநோய்கள் சுகமானதே உம் திருக்கரம் தொட்டதால் கடும் வியாதிகள் விலகியதே உமது வல்லமையால் பிறவியிலே முடவர் அன்று உம் நாமத்தில் நடந்தாரே பெரும்பாடுள்ள பெண் அன்று சாட்சி பகர்ந்தாளே லேகியோனை தேடிச் சென்று உம்பாதம் அமரச் செய்தீர் தெக்கப்போலி நாடெங்கும் உம் நாமம் பரவச் செய்தீர் பேதுரு மாமி குணமாக்கினீர் பணிவிடை செய்ய வைத்தீர் பேய் பிடித்த அநேகரை அதட்டி விடுவித்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sugam Tharavaentum Yaekovaa Rahppaa - Innu Yesu Naamatthinaal Yesu Ratthatthinaal Thooya Aaviyin Vallazhamayaal (2) Nimiramutiyaadha Makalai Anru Nimirnthu Thuthikkach Seytheer Nirandharamaay Kunamaakki Umakkaay Vaazhach Seytheer - Sugam Thozhunoykal Sugamaanathae Um Thirukkaram Thottathaal Katum Viyaathigal Vilakiyathae Umathu Vallamaiyaal Piraviyilae Mudavar Anru Um Naamatthil Natanthaarae Perumpaatulla Pen Anru Saatsi Pakarnthaalae Laekiyonai Thaetich Senru Umpaadham Amarach Seytheer Thekkappoli Naatengkum Um Naamam Paravach Seytheer Paethuru Maami Kunamaakkineer Panivitai Seyya Vaittheer Paey Pitittha Anaegarai Adhatti Vituvittheer