பாடல் #23570
உமக்கென நான் வாழ்வேன்
🔤 Umakkena Naan Vaazhvaen
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமக்கென நான் வாழ்வேன் புவிதனிலே என்னை மறவாதிரும் என்றும் என் இயேசுவே என் இயேசுவே - 2 1. துன்பமும் துயரமும் சூழ்ந்தாலும் நான் உம்மை மறவேனய்யா...அ - 2 உம்மையே நம்பியே வாழ்ந்திடுவேன் - 2 உயிர் உள்ள நாளெல்லாமே - இயேசுவே -2 உமக்கென நான் வாழ்வேன் உமக்கென தான் வாழ்வேன் 2. கண்ணீரும் கவலையும் பெருகினாலும் நான் உம்மை தொழுவேனய்யா ...அ... - 2 உம்மையே அண்டியே வாழ்ந்திடுவேன் - 2 3. வியாதியும் வறுமையும் தொடர்ந்தாலும் நான் உம்மை துதிப்பேனய்யா..அ.... - 2 உம்மையே எண்ணியே வாழ்ந்திடுவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umakkena Naan Vaazhvaen Puvidhanilae Ennai Maravaathirum Enrum En Yesuvae En Yesuvae - 2 1. Thunbamum Thuyaramum Soozhnthaalum Naan Ummai Maravaenayyaa...a - 2 Ummaiyae Nampiyae Vaazhnthituvaen - 2 Uyir Ulla Naalellaamae - Yesuvae -2 Umakkena Naan Vaazhvaen Umakkena Thaan Vaazhvaen 2. Kanneerum Kavalaiyum Perukinaalum Naan Ummai Thozhuvaenayyaa ...a... - 2 Ummaiyae Antiyae Vaazhnthituvaen - 2 3. Viyaathiyum Varumaiyum Thodarnthaalum Naan Ummai Thuthippaenayyaa..a.... - 2 Ummaiyae Enniyae Vaazhnthituvaen - 2