பாடல் #2356
சீர் அடை தருணம்
🔤 Seer Atai Tharunam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீர் அடை தருணம் ஈதறி வாயே; சிதைவு படும் முனமே, சீர் அடை; தருணம் ஈதறி, வாயே. பார் உடலொடு வலுபோர் இடும் அலகையும் - ஆரவாரம் எடுத் தழிக்கும் உனை கணத்தில்; - சீர் 1.நொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ, - பேதாய்! ;நோய் துயர் உறும் இது மேலுல கிற்கிணை பங்கோ? கடினப்படுத்து வலு மறம் அது நிலை அற - காதலோடு நல் வேத நெறி தொடர்ந்து. - சீர் 2.பொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய்? - ஓகோ! போர் இடு பல தீதுகளுக் கது வேரே; மருளைத் தவிர்க்கும் இறை அருளைக் கருதி நனி - மாசிலாத தெய் வீகன் அடி பணிந்து. - சீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seer Atai Tharunam Eedhari Vaayae; Sithaivu Patum Munamae, Seer Atai; Tharunam Eedhari, Vaayae. Paar Udalotu Valupor Itum Alakaiyum - Aaravaaram Etuth Thazhikkum Unai Kanatthil; - Seer 1.notiyathil Azhivatai Pudaviyil Nanukudhal Nalamo, - Paethaay! ;noy Thuyar Urum Ithu Maelula Kirkinai Pangko? Katinappatutthu Valu Maram Athu Nilai Ara - Kaadhalotu Nal Vaedha Neri Thodarnthu. - Seer 2.porul Athil Uru Viruppathi Sithaivulathena Ariyaay? - Oko! Por Itu Pala Theethugaluk Kathu Vaerae; Marulaith Thavirkkum Irai Arulaik Karuthi Nani - Maasilaadha They Veegan Ati Paninthu. - Seer