பாடல் #2351
சீயோனில் வாசம் செய்யும்
🔤 Seeyonil Vaasam Seyyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோனில் வாசம் செய்யும் கர்த்தரை உயர்த்துவோம் அவர் செயல்கள் ஜனங்களுக்கு அறிவித்து பாடுவோம் ஓசன்னா மகிமை தேவனே ஓசன்னா மாட்சிமை தேவனே சேனைகளின் கர்த்தர் அவர் மகிமையின் ராஜா அவர் வல்லமையின் தேவன் அவரே மகிமை தேவன் முழுங்குகிறார் பரிசுத்தமாய் இருக்கிறவர் வல்லமையுள்ள சத்தமுடையோர் சேனைகளின் கர்த்தர் அவரே வானம் பூமி நடுங்க செய்யும் உன்னத தேவன் வானம் பூமி அடக்கி ஆளுகிறார் ஹாலேலூயா உமது வல்லமைக்காய் ஹாலேலூயா ஹாலேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyonil Vaasam Seyyum Karttharai Uyartthuvom Avar Seyalkal Jananggalukku Arivitthu Paatuvom Osannaa Makimai Devanae Osannaa Maatsimai Devanae Saenaigalin Kartthar Avar Makimaiyin Raajaa Avar Vallamaiyin Devan Avarae Makimai Devan Muzhungkukiraar Parisutthamaay Irukkiravar Vallamaiyulla Satthamutaiyor Saenaigalin Kartthar Avarae Vaanam Poomi Natungga Seyyum Unnatha Devan Vaanam Poomi Adakki Aalukiraar Haalaelooyaa Umathu Vallamaikkaay Haalaelooyaa Haalaelooyaa