பாடல் #235
குப்பையான என்னை
🔤 Kuppaiyaana Ennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குப்பையான என்னை கோபுரத்தில் வைத்தீரே உதவாத என்னை உமக்காய் தெரிந்தீரே நீங்கதான் எல்லாம் இயேசப்பா என் இயேசப்பா உம்மை விட யாருமில்லப்பா 1. கலங்கின எனக்கு ஆறுதல் அளித்தீரே கண்ணீரில் எனக்கு கிருபை தந்தீரே சோர்ந்துப் போய் இருந்தேனப்பா என் இயேசப்பா சோகங்கள் தீர்த்தீரப்பா 2. தனிமையில் எனக்கு துணையாய் நீன்றீரே ஆனாதை எனக்கு அடைக்கலம் தந்தீரே தாகத்தால் தவித்தேனப்பா என் இயேசப்பா ஜீவ தண்ணீர் தந்தீரப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuppaiyaana Ennai Kopuratthil Vaittheerae Udhavaadha Ennai Umakkaay Therintheerae Neenggathaan Ellaam Yesappaa En Yesappaa Ummai Vida Yaarumillappaa 1. Kalangkina Enakku Aarudhal Alittheerae Kanneeril Enakku Kirupai Thantheerae Sornthup Poy Irunthaenappaa En Yesappaa Soganggal Theerttheerappaa 2. Thanimaiyil Enakku Thunaiyaay Neenreerae Aanaathai Enakku Ataikkalam Thantheerae Thaagatthaal Thavitthaenappaa En Yesappaa Jeeva Thanneer Thantheerappaa