பாடல் #2348
சிலுவையே நல் மரமே
🔤 Siluvaiyae Nal Maramae
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவையே நல் மரமே அதன் நிழல் அடைக்கலமே கலங்காதே அழுதிடாதே இயேசு உன்னை அழைக்கிறார் துன்ப நெருக்கடியில் சோர்ந்து போனாயே அன்பர் இயேசு பார் அணைக்கத் துடிக்கின்றார் பாவச் சேற்றினிலே மூழ்கி தவிக்கின்றாயோ இயேசுவின் திரு ரத்தம் இன்றே கழுவிடும் வியாதி வேதனையில் புலம்பி அழுகின்றாயே இயேசுவின் காயங்களால் இன்றே குணம் பெறுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvaiyae Nal Maramae Adhan Nizhal Ataikkalamae Kalangkaathae Azhuthitaathae Yesu Unnai Azhaikkiraar Thunba Nerukkatiyil Sornthu Ponaayae Anbar Yesu Paar Anaikkath Thutikkinraar Paavach Saerrinilae Moozhki Thavikkinraayo Yesuvin Thiru Rattham Inrae Kazhuvitum Viyaathi Vaedhanaiyil Pulampi Azhukinraayae Yesuvin Kaayanggalaal Inrae Kunam Peruvaay