பாடல் #2346
சிலுவையில் இயேசு தொங்குகிறார்
🔤 Siluvaiyil Yesu Thongkukiraar
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவையில் இயேசு தொங்குகிறார் பாவத்தில் மூழ்கின மனிதனை மீட்க... - 2 பாவங்கள் போக்க இரத்தமும் சிந்தினார் சாபங்கள் நீக்க முள்முடி ஏற்றார்... - 2 கைகளில் கால்களில் ஆணிகள் ஏற்றார்...-2 கஸ்டங்கள் உனக்காய் எனக்காக ஏற்றார் கசை அடிபட்டார் நாம் கறைதிறை நீக்க... - 2 கசப்பான காடியை குடித்தார் நமக்காய் கடைசி சொட்டு இரத்தம் தண்ணீரும் கொடுத்தார்... - 2 கர்த்தாதி கர்த்தர் சிலுவையில் மரித்தார்...-2 பாவத்தில் வாழும் மனிதனே வருவாய் இயேசுவின் சிலுவை நிழழதில் இன்றே... - 2 வறண்ட உன் வாழ்வு வளம் இன்றே பெருக வறண்டது இயேசுவின் இனிய நல்நாவு... - 2 தாகம் தாகமென்றே ஜீவனைத் தந்தார்...-2 அன்பு ஒன்றில்லா உலகத்திலே - நீ அன்பையே தேடி அலைந்திட வேண்டாம்... - 2 இயேசு ஒருவரே அன்பாய் இருக்கின்றார் அவரே உன்னை அழைக்கின்றார் அன்பால்... - 2 வா மகளே என்று அணைத்துக்கொள்வரே வா மகனே என்று அணைத்துக்கொள்வரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvaiyil Yesu Thongkukiraar Paavatthil Moozhkina Manidhanai Meetka... - 2 Paavanggal Pokka Ratthamum Sinthinaar Saabanggal Neekka Mulmuti Aerraar... - 2 Kaigalil Kaalkalil Aanigal Aerraar...-2 Kastanggal Unakkaay Enakkaaga Aerraar Kasai Atibattaar Naam Karaithirai Neekka... - 2 Kasappaana Kaatiyai Kutitthaar Namakkaay Kataisi Sottu Rattham Thanneerum Kotutthaar... - 2 Kartthaathi Kartthar Siluvaiyil Maritthaar...-2 Paavatthil Vaazhum Manidhanae Varuvaay Yesuvin Siluvai Nizhazhathil Inrae... - 2 Varanda Un Vaazhvu Valam Inrae Peruga Varandathu Yesuvin Iniya Nalnaavu... - 2 Thaagam Thaagamenrae Jeevanaith Thanthaar...-2 Anpu Onrillaa Ulakatthilae - Nee Anpaiyae Thaeti Alainthida Vaentaam... - 2 Yesu Oruvarae Anpaay Irukkinraar Avarae Unnai Azhaikkinraar Anpaal... - 2 Vaa Makalae Enru Anaitthukkolvarae Vaa Makanae Enru Anaitthukkolvarae