பாடல் #2333
சிலுவை சுமந்தரே வார்டி
🔤 Siluvai Sumandharae Vaarti
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள் - முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார் ஜீவ புத்தகத்தில் (உன்) பெயரை எழுதவே முள்முடி, சவுக்கடி ஆணிகள் பாய்ந்ததே தூய இரத்தமே உன்னை கழுவுமே - உன்னை தூய்மையாய் நிலை நிறுத்துமே.. இந்த அன்புக்கீடு (இணை) ஒன்றுமில்லையே அன்பின் எண்ணெயால் உன்னை அபிஷேகம் செய்வாரே உன்னை அழைக்கிறார் சேவை செய்யவே மிக அன்புடன் பின் செல்வாயே - அந்த அன்பு அன்பைக் கேட்கின்றதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvai Sumanthaarae Vaarati Aerraarae Ellaa Paavanggal Ellaa Saabanggal - Murrum Neekkinaar Sutthamaakkinaar Jeeva Putthakatthil (un) Peyarai Ezhudhavae Mulmuti, Savukkati Aanigal Paayndhathae Thooya Ratthamae Unnai Kazhuvumae - Unnai Thooymaiyaay Nilai Nirutthumae.. Indha Anpukkeetu (inai) Onrumillaiyae Anpin Enneyaal Unnai Apishaegam Seyvaarae Unnai Azhaikkiraar Saevai Seyyavae Miga Anpudan Pin Selvaayae - Andha Anpu Anpaik Kaetkindrathae