பாடல் #2327
சியோனுக்கு செல்வோம்
🔤 Siyonukku Selvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோனுக்கு செல்வோம் (3) அது தேவ நகரம் அல்லேலூயா பாடு (3) அது தேவ மகிழ்ச்சி அமைதியும் உண்டு கைத்தாளமும் உண்டு நடனமும் உண்டு தேவ நகரில் ஆரவாரம் உண்டு ஆர்ப்பரிப்பும் உண்டு ஆரபாரம் உண்டு தேவ நகரில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyonukku Selvom (3) Athu Thaeva Nakaram Allaelooyaa Paatu (3) Athu Thaeva Makizhchsi Amaithiyum Untu Kaitthaalamum Untu Natanamum Untu Thaeva Nakaril Aaravaaram Untu Aarpparippum Untu Aarapaaram Untu Thaeva Nakaril