பாடல் #23265
உம்மை துதிக்கும் நாளெல்லாம்
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
உம்மை துதிக்கும் நாளெல்லாம் சுதந்திரம் தானையா - 2 உம்மை நான் துதிக்க மறந்தால் தரித்திரம் தானையா - 2 உம்மை நான் துதிப்பேன் வாழ்வில் நான் ஜெயிப்பேன் உம்மையே நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பேன் - 2 உம்மை நான் துதிப்பேன் வாழ்வில் நான் செழிப்பேன் - 2 உம்மையே நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பேன் - 2 உம்மை நான் துதிப்பேன் வாழ்வில் நான் மகிழ்வேன் (அக) - 2 உம்மையே நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பனே - 2