பாடல் #2326
சின்னவன் ஆயிரமும்
🔤 Sinnavan Aayiramum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்னவன் ஆயிரமும் சிறியவன் பெருகிடுவான் 2 பாரத தேசத்தையே பரிசுத்தமாக்கிடவே தேசத்தில் சென்றிடுவோம் தேவனை சொல்லிடுவோம் அல்லேலூயா (4) கால் மிதிக்கும் தேசத்தையே கர்த்தருக்கு சொந்தமாக்குவோம் பிரிவினை அகற்றிடுவோம் பிளவுகள் போக்கிடுவோம் தடைகளைத் தகர்த்திடுவோம் தரிசனம் நிறைவேற்றுவோம் ஒருமனம் காத்திடுவோம் உன்னதர் சேவை செய்ய சீயோனைப் பிடித்திடுவோம் சிலுவையை உயர்த்திடுவோம் கட்டுகள் உடைத்திடுவோம் கரம் உயர்த்தி ஜெபித்திடுவோம் வரங்கள் பெற்றிடுவோம் வளமாய் வாழ்ந்திடவே கனிகளைப் பெற்றிடுவோம் கர்த்தரைக் காண்பிக்கவே தேசத்தில் சென்றிடுவோம் தேவனை சொல்லிடுவோம் தேவனின் திருப்பாதம் தேடியே தொழுதிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinnavan Aayiramum Siriyavan Perukituvaan 2 Paaratha Thaesatthaiyae Parisutthamaakkidavae Thaesatthil Senrituvom Devanai Sollituvom Allaelooyaa (4) Kaal Mithikkum Thaesatthaiyae Karttharukku Sondhamaakkuvom Pirivinai Agarrituvom Pilavugal Pokkituvom Thataigalaith Thakartthituvom Tharisanam Niraivaerruvom Orumanam Kaatthituvom Unnathar Saevai Seyya Seeyonaip Pititthituvom Siluvaiyai Uyartthituvom Kattugal Utaitthituvom Karam Uyartthi Jepitthituvom Varanggal Perrituvom Valamaay Vaazhnthidavae Kanigalaip Perrituvom Karttharaik Kaanpikkavae Thaesatthil Senrituvom Devanai Sollituvom Devanin Thiruppaadham Thaetiyae Thozhuthituvom