பாடல் #23257
புத்தம் புது பாடல் புது பாடல்
🔤 Puttham Puthu Paadal Puthu Paadal
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புத்தம் புது பாடல் புது பாடல் நித்தம் நித்தம் இயேசு எனக்கு தந்த பாடல் - 2 பாவத்தில் வாழ்ந்த என்னை மீட்டு எடுத்த பாடல் சாகடிக்க வந்த அந்த சாத்தானை ஜெயித்த பாடல் - 2 யாருமில்லை என்றிருந்தேன் ஓ... - 2 துணையாய் வந்த பாடல் பாடல் தந்த தேவனை பாட வந்தேன் பாடல் வியாதியில் நான் இருந்தேன் மருந்தாய் வந்த பாடல் அன்பை தேடி அலைந்திருந்தேன் ஆதரவை தந்த பாடல் - 2 கண்ணீரோடு தினம் அழுதேன் ஓ - 2 ஆறுதலை தந்த பாடல் புழுதியில் கிடந்த என்னை தூக்கி எடுத்த பாடல் குப்பையில் வாழ்ந்த என்னை வரும் நாளில் உயர்த்தும் பாடல் - 2 நம்பினவர் மறந்த போது ஓ.... 2 நம்பிக்கையை தந்த பாடல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puttham Puthu Paadal Puthu Paadal Nittham Nittham Yesu Enakku Thandha Paadal - 2 Paavatthil Vaazhndha Ennai Meettu Etuttha Paadal Saagatikka Vandha Andha Saatthaanai Jeyittha Paadal - 2 Yaarumillai Enrirunthaen O... - 2 Thunaiyaay Vandha Paadal Paadal Thandha Devanai Paada Vanthaen Paadal Viyaathiyil Naan Irunthaen Marunthaay Vandha Paadal Anpai Thaeti Alainthirunthaen Aadharavai Thandha Paadal - 2 Kanneerotu Thinam Azhuthaen O - 2 Aarudhalai Thandha Paadal Puzhuthiyil Kidandha Ennai Thookki Etuttha Paadal Kuppaiyil Vaazhndha Ennai Varum Naalil Uyartthum Paadal - 2 Nampinavar Marandha Pothu O.... 2 Nampikkaiyai Thandha Paadal