பாடல் #2325
சின்னப் பரதேசி
🔤 Sinnap Parathaesi
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்னப் பரதேசி மோட்சம் நாடினேன் லோகத்தின் சிற்றின்பம் வெறுத்து விட்டேன் முத்தி அடைந்தோரைப் பாவம் சேராதே துக்க சத்தம் அங்கே என்றும் கேளாதே சின்னப் பரதேசி இங்கே சீர்ப்படேன் அங்கே வெள்ளை அங்கி தரித்துக்கொள்வேன் என்னை சுத்தமாகக் காருமே, இயேசுவே தினம் வழி காட்டும், தெய்வ ஆவியே சாந்த இயேசு ஸ்வாமீ, உம்மை நேசிப்பேன் என்றும் உந்தன் சீஷன் ஆகப் பார்க்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinnap Parathaesi Motsam Naatinaen Logatthin Sirrinbam Verutthu Vittaen Mutthi Atainthoraip Paavam Saeraathae Thukka Sattham Angkae Enrum Kaelaathae Sinnap Parathaesi Ingkae Seerppataen Angkae Vellai Angki Tharitthukkolvaen Ennai Sutthamaagak Kaarumae, Yesuvae Thinam Vazhi Kaattum, Theyva Aaviyae Saandha Yesu Svaamee, Ummai Naesippaen Enrum Undhan Seeshan Aagap Paarkkiraen