பாடல் #2321
சின்னச் சின்ன ஆசை
🔤 Sinnach Sinna Aasai
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்னச் சின்ன ஆசை - அதைச் சொல்ல சொல்ல ஆசை இயேசுவின் பின்னே போவது ஒன்றே என்னோட ஆசை இயேசுவைப் போல மாறிட ஆசை - என் நேசர் இயேசுவைப் போல வாழ்ந்திட ஆசை - இந்த உலகமோ என்னை மயக்குது - கர்த்தர் கிருபையோ என்னைத் தடுக்குது - சின்னச் சின்ன ஆசை பாவத்தை வெறுத்து வாழ ஆசை - தேவ கோபத்துக்கு தப்பித்திட ஆசை சாபத்தை தொலைத்திடவே ஆசை வரும் தண்டணைக்கு தப்பித்திட ஆசை தேவனின் கிருபையில் வாழ ஆசை தான் - சின்னச் சின்ன ஆசை மாம்சத்தை வெறுத்து வாழ ஆசை - கொடிய பிசாசை ஜெயித்து வாழ ஆசை உலகத்தை பகைத்திடவே ஆசை உத்தமராம் இயேசுவில் வாழ ஆசை தேவனின் கிருபையில் வாழ ஆசைதான் - சின்னச் சின்ன ஆசை இயேசுவைப் போல பாடுகள் பட ஆசை இயேசுவோடு ஆளுகை செய்ய இயேசுவின் சிலுவை சுமக்க ஆசை இயேசுவின் பின்னே செல்ல ஆசை தேவனின் கிருபையில் வாழ ஆசைதான் - சின்னச் சின்ன ஆசை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinnach Sinna Aasai - Athaich Solla Solla Aasai Yesuvin Pinnae Povathu Onrae Ennoda Aasai Yesuvaip Pola Maarida Aasai - En Naesar Yesuvaip Pola Vaazhnthida Aasai - Indha Ulakamo Ennai Mayakkuthu - Kartthar Kirupaiyo Ennaith Thatukkuthu - Sinnach Sinna Aasai Paavatthai Verutthu Vaazha Aasai - Thaeva Kobatthukku Thappitthida Aasai Saabatthai Tholaitthidavae Aasai Varum Thandanaikku Thappitthida Aasai Devanin Kirupaiyil Vaazha Aasai Thaan - Sinnach Sinna Aasai Maamsatthai Verutthu Vaazha Aasai - Kotiya Pisaasai Jeyitthu Vaazha Aasai Ulakatthai Pakaitthidavae Aasai Utthamaraam Yesuvil Vaazha Aasai Devanin Kirupaiyil Vaazha Aasaithaan - Sinnach Sinna Aasai Yesuvaip Pola Paatugal Pata Aasai Yesuvotu Aalukai Seyya Yesuvin Siluvai Sumakka Aasai Yesuvin Pinnae Sella Aasai Devanin Kirupaiyil Vaazha Aasaithaan - Sinnach Sinna Aasai