பாடல் #2316
சின்ன இயேசு பாலகனே
🔤 Sinna Yesu Paalakanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்ன இயேசு பாலகனே என்னைத் தேடி வந்தீரோ (2) துன்பம் சூழும் உலகிலே இன்பம் அளிக்கப் பிறந்தீரோ வான வாழ்வை வெறுத்தீரோ மேன்மை யாவும் மறந்தீரோ (2) ஏழ்மைக் கோலம் எடுத்தீரோ தாழ்மை ரூபம் தரித்தீரோ (2) தீர்;;;க்கன் உரைத்த வாக்குப்படி மண்ணை நோக்கி வந்தீரோ (2) பாலன் உம்மைப் பணிந்திட ஆயர்; தூதர்; சென்றனர்;;; (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinna Yesu Paalakanae Ennaith Thaeti Vantheero (2) Thunbam Soozhum Ulakilae Inbam Alikkap Pirantheero Vaana Vaazhvai Veruttheero Maenmai Yaavum Marantheero (2) Aezhmaik Kolam Etuttheero Thaazhmai Roobam Tharittheero (2) Theer;;;kkan Uraittha Vaakkuppati Mannai Nokki Vantheero (2) Paalan Ummaip Paninthida Aayar; Thoodhar; Sendranar;;; (2)