பாடல் #2315
சின்ன இதயம்
🔤 Sinna Idhayam
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்ன இதயம் திறந்துள்ளேன் என்னோடு பேச வா உன்மொழி கேட்க வந்தேன் என்னோடு பேச வா என் உள்ளத்தில் சுமை உண்டு விழி நீர் சோகமுண்டு உன்மொழியில் சுவை உண்டு இனிய வாழ்வுண்டு இறைவனே நீயே எந்தன் நம்பிக்கை என் வாழ்விலே என்றும் நீயே துணை என் உள்ளத்தில் கறை உண்டு குறைகள் பல உண்டு உன்மொழியில் நிறை உண்டு இதய சுகமுண்டு இறைவனே நீயே எந்தன் நம்பிக்கை என் வாழ்விலே என்றும் நீயே துணை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinna Idhayam Thiranthullaen Ennotu Paesa Vaa Unmozhi Kaetka Vanthaen Ennotu Paesa Vaa En Ullatthil Sumai Untu Vizhi Neer Sogamuntu Unmozhiyil Suvai Untu Iniya Vaazhvuntu Iraivanae Neeyae Endhan Nampikkai En Vaazhvilae Enrum Neeyae Thunai En Ullatthil Karai Untu Kuraigal Pala Untu Unmozhiyil Nirai Untu Idhaya Sugamuntu Iraivanae Neeyae Endhan Nampikkai En Vaazhvilae Enrum Neeyae Thunai