பாடல் #2310
சிங்காசனத்தில் வீற்றுருபார்
🔤 Singkaasanatthil Veerrurupaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிங்காசனத்தில் வீற்றிருப்பார் தேவன் இயேசுகிறிஸ்து துதிகனம் மகிமையெல்லாம் அவருக்கே செலுத்திடுவோம் ராஜாதி ராஜனான் கர்த்தாதி கர்த்தர் ஆட்டுக்குட்டி ஆனவரே உன்னதமானவரே உலகத்தின் ஒளி நீரே தேவன் சபையில் வாசமாகி நடுவிலே உலாவுகின்றார் அற்பித தேவன் நீரே அதிசயமானவரே இயேசுவின் நாமத்தில் பிதாவே உம்மை தொழுகிறோம் பணிந்திடுவோம் சர்வ வல்லவரே பரிசுத்தமுள்ளவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Singkaasanatthil Veerriruppaar Devan Yesukiristhu Thuthiganam Makimaiyellaam Avarukkae Selutthituvom Raajaathi Raajanaan Kartthaathi Kartthar Aattukkutti Aanavarae Unnathamaanavarae Ulakatthin Oli Neerae Devan Sapaiyil Vaasamaaki Natuvilae Ulaavukinraar Arpidha Devan Neerae Athisayamaanavarae Yesuvin Naamatthil Pithaavae Ummai Thozhukirom Paninthituvom Sarva Vallavarae Parisutthamullavarae