பாடல் #231
அறியாயோ நீ உணராயோ நீ உணராயோ
🔤 Ariyaayo Nee Unaraayo Nee Unaraayo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அறியாயோ நீ உணராயோ நீ உணராயோ நீ முத்துக்களை நீ - வேதத்திலே 1. நீ தோன்றிய நாள் முதலாய் உன் வாழ்வின் இறுதி வரையாய் காணும் காட்சி மாயையே காணாக் காட்சி வேதத்தில் தேடு. 2. தீர்க்கதரிசனமே அது வேதத்தின் விளக்காமே தேடு அந்த வேதத்ததை தினந்தோறும் தியானத்தில் - தேடு 3. துன்பத்தில் இன்பமே இது வேதத்தின் ரகசியமே நிலைத்திரு வேதத்தில் நிலை பேறு பெறவே நீ – தேடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ariyaayo Nee Unaraayo Nee Unaraayo Nee Mutthukkalai Nee - Vaedhatthilae 1. Nee Thonriya Naal Mudhalaay Un Vaazhvin Iruthi Varaiyaay Kaanum Kaatsi Maayaiyae Kaanaak Kaatsi Vaedhatthil Thaetu. 2. Theerkkatharisanamae Athu Vaedhatthin Vilakkaamae Thaetu Andha Vaedhatthathai Thinanthorum Thiyaanatthil - Thaetu 3. Thunbatthil Inbamae Ithu Vaedhatthin Rakasiyamae Nilaitthiru Vaedhatthil Nilai Paeru Peravae Nee – Thaetu