பாடல் #2307
சிங்கக் குட்டிகள்
🔤 Singgak Kuttigal
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Maj
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே குறையில்லையே குறையில்லையே ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்க்கின்றார் தண்ணீரண்டை கூட்டிச் சென்று தாகம் தீர்க்கின்றார் எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தப்படுத்துகிறார் என் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்கின்றார் ஆத்துமாவை தேற்றுகின்றார் ஆவி பொழிகின்றார் ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்கைத் தொடரும் என் தேவன் தம்முடைய மகிமை செல்வத்தினால் குறைகளையே கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கி நடத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Singgak Kuttigal Pattini Kidakkum Aandavaraith Thaetuvorkku Kuraiyillaiyae Kuraiyillaiyae Kuraiyillaiyae Aandavaraith Thaetuvorkku Kuraiyillaiyae Pullulla Idanggalilae Ennai Maeykkinraar Thanneerantai Koottich Senru Thaagam Theerkkinraar Ethirigal Mun Virunthonrai Aayatthappatutthukiraar En Thalaiyai Enneyinaal Apishaegam Seykinraar Aatthumaavai Thaerrukinraar Aavi Pozhikinraar Jeevanulla Naatkalellaam Kirupai Enkaith Thodarum En Devan Thammutaiya Makimai Selvatthinaal Kuraigalaiyae Kiristhuvukkul Niraivaakki Natatthituvaar