பாடல் #2304
அன்பிதேனோ அன்பிதேனோ
🔤 Anpithaeno Anpithaeno
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பிதேனோ அன்பிதேனோ தந்தையே கூறுமே அன்பிதேனோ - 2 1. தந்தையே பதில்கூறுமே எனக்காக இத்தனைபாடதேன் - 2 அற்ப தூசியாமென்னை - 2 தேடி வந்ததேன் நாதா - 2 2. பரத்திலே சுரதூதரின் சுரமண்டலத்தொனி மத்தியில் - 2 நிர்ப்பந்தனா மேழையின் - 2 கூப்பிடுதல் கேட்டீரோ - 2 3. துரோகியாய்க் கொடும் பாதையில் நடந்தோடிய பெரும்பாவியை - 2 தூஷித்த இவ்வேழையை - 2 நேசித்தீரோ துய்யனே - 2 4. மகிமையும் மகா மேன்மையும் கனமான நல்ல பதவியும் - 2 கிருபையாய் இவ்வேழைக்கு - 2 அளிக்கவந்தீரோ பரா - 2 5. பூவிலே பெருங்கஷ்டமும் பசி தாகமும் அவமானமும் - 2 பாவியாம் இப்பேதைக்காய் - 2 தாங்கினீரோ அன்பரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpithaeno Anpithaeno Thanthaiyae Koorumae Anpithaeno - 2 1. Thanthaiyae Pathilkoorumae Enakkaaga Itthanaipaadathaen - 2 Arpa Thoosiyaamennai - 2 Thaeti Vandhathaen Naathaa - 2 2. Paratthilae Surathoodharin Suramandalatthoni Matthiyil - 2 Nirppandhanaa Maezhaiyin - 2 Kooppitudhal Kaetteero - 2 3. Thurokiyaayk Kotum Paathaiyil Natanthotiya Perumpaaviyai - 2 Thooshittha Ivvaezhaiyai - 2 Naesittheero Thuyyanae - 2 4. Makimaiyum Makaa Maenmaiyum Kanamaana Nalla Pathaviyum - 2 Kirupaiyaay Ivvaezhaikku - 2 Alikkavantheero Paraa - 2 5. Poovilae Perunggashtamum Pasi Thaagamum Avamaanamum - 2 Paaviyaam Ippaethaikkaay - 2 Thaangkineero Anbarae - 2