பாடல் #2300
சாட்சிகள் ஆவோம்
🔤 Saatsigal Aavom
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவுக்கே நாம் சாட்சிகள் ஆவோம் 2 இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று அனைவரும் அறியட்டுமே சொல்லால் இன்று சாட்சிகள் ஆவோம் சேர்ந்து தொழுது சாட்சிகள் ஆவோம் வல்லமை செயலால் சாட்சிகள் ஆவோம் வழங்கும் நல்ஆவியால் சாட்சிகள் ஆவோம் அன்புப் பணியில் சாட்சிகள் ஆவோம் ஆவியின் வாழ்வால் சாட்சிகள் ஆவோம் சான்று பகர்ந்து சாட்சிகள் ஆவோம் சத்தியம் முழங்கி சாட்சிகள் ஆவோம் பிணிகளைப் போக்கிச் சாட்சிகள் ஆவோம் பேய்களை ஓட்டிச் சாட்சிகள் ஆவோம் ஓர்குலம் அமைத்து சாட்சிகள் ஆவோம் உறவை வளர்த்துச் சாட்சிகள் ஆவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvukkae Naam Saatsigal Aavom 2 Yesu Kiristhu Aandavar Enru Anaivarum Ariyattumae Sollaal Inru Saatsigal Aavom Saernthu Thozhuthu Saatsigal Aavom Vallamai Seyalaal Saatsigal Aavom Vazhangkum Nalaaviyaal Saatsigal Aavom Anpup Paniyil Saatsigal Aavom Aaviyin Vaazhvaal Saatsigal Aavom Saanru Pakarnthu Saatsigal Aavom Satthiyam Muzhangki Saatsigal Aavom Pinigalaip Pokkich Saatsigal Aavom Paeykalai Ottich Saatsigal Aavom Orkulam Amaitthu Saatsigal Aavom Uravai Valartthuch Saatsigal Aavom