பாடல் #230
நான் போற்றிப் பாடுவேன்
🔤 Naan Porrip Paatuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் போற்றிப் பாடுவேன் என் இயேசு இராஜாவை துதிக்கு பாத்திரரே என் துதிக்கு பாத்திரரே (2) உமக்கே நன்றி இராஜா (4) துதிக்குப் பாத்திரரே என் துதிக்கு பாத்திரரே உம்மை ஆராதனை செய்கிறேன் உமக்கே ஆராதனை செய்கிறேன் (2) நீரே இருந்தவரே இருப்பவரே வருபவரே (2) நான் உம்மைப் புகழ்வேன் என் ஜீவ நாளெல்லாம் மகிமைக்குப் பாத்திரரே நீர் மகிமைக்குப் பாத்திரரே (2) உமக்கே நன்றி இராஜா (4) மகிமைக்குப் பாத்திரரே நீர் மகிமைக்குப் பாத்திரரே உம்மை ஆராதனை செய்கிறேன் உமக்கே ஆராதனை செய்கிறேன் (2) நீரே பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Porrip Paatuvaen En Yesu Iraajaavai Thuthikku Paatthirarae En Thuthikku Paatthirarae (2) Umakkae Nanri Iraajaa (4) Thuthikkup Paatthirarae En Thuthikku Paatthirarae Ummai Aaraadhanai Seykiraen Umakkae Aaraadhanai Seykiraen (2) Neerae Irundhavarae Iruppavarae Varubavarae (2) Naan Ummaip Pugazhvaen En Jeeva Naalellaam Makimaikkup Paatthirarae Neer Makimaikkup Paatthirarae (2) Umakkae Nanri Iraajaa (4) Makimaikkup Paatthirarae Neer Makimaikkup Paatthirarae Ummai Aaraadhanai Seykiraen Umakkae Aaraadhanai Seykiraen (2) Neerae Parisuttharae Parisuttharae Parisuttharae (2)