பாடல் #2298
சர்வ வல்லவர் தேனிவர்
🔤 Sarva Vallavar Thaenivar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சர்வ வல்லவர் தேவனிவர் சர்வ வல்லவர் தேவன் - 2 என் கரங்களை உயர்த்தி நான் துதிக்கிறேன் மகிமை இராஜா இவர் சர்வ வல்லவர் தேவனின் சர்வ வல்ல தேவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sarva Vallavar Devanivar Sarva Vallavar Devan - 2 En Karanggalai Uyartthi Naan Thuthikkiraen Makimai Iraajaa Ivar Sarva Vallavar Devanin Sarva Valla Devan