பாடல் #22954
நான் தனியாய் நின்றிருந்த
🔤 Naan Thaniyaay Ninrirundha
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் தனியாய் நின்றிருந்த போது என் துணையாய் வந்தவரே அன்பே ஆண்டவரே என்னை நேசிக்கும் ஒருவரே - 2 ஒடுக்கப் படுகின்றபோது என் கர்த்தர் கரத்தால் அணைத்தீர் - 2 நான் வருத்தப்படுகின்ற போது என் வலப்பக்கத்தில் நீர் இருந்தீர் - 2 உலக கவலைகள் நெருக்க என் உடலில் சோர்வுகள் பெருக - 2 நான் மரணபடுக்கையில் கிடந்தேன் புது ஜீவன் தந்தவர் நீரே - 2 மனிதர்கள் என்னை மறந்தாலும் (ஐயா) நீரோ என்னை நேசித்தீர் - 2 இந்த உடலில் உயிர் உள்ளவரையும் உம் நாமம் பாடி மகிழ்வேன் - 2 நீரே எனது தெய்வம் உம் வார்த்தை என்னுடைய செல்வம் - 2 உம் சமூகம் நான் தங்கும் இல்லம் நீரே என்னுடைய சொந்தம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Thaniyaay Ninrirundha Pothu En Thunaiyaay Vandhavarae Anpae Aandavarae Ennai Naesikkum Oruvarae - 2 Otukkap Patukindrapothu En Kartthar Karatthaal Anaittheer - 2 Naan Varutthappatukindra Pothu En Valappakkatthil Neer Iruntheer - 2 Ulaka Kavalaigal Nerukka En Udalil Sorvugal Peruga - 2 Naan Maranapatukkaiyil Kidanthaen Puthu Jeevan Thandhavar Neerae - 2 Manidharkal Ennai Maranthaalum (aiyaa) Neero Ennai Naesittheer - 2 Indha Udalil Uyir Ullavaraiyum Um Naamam Paati Makizhvaen - 2 Neerae Enathu Theyvam Um Vaartthai Ennutaiya Selvam - 2 Um Samoogam Naan Thangkum Illam Neerae Ennutaiya Sondham - 2