பாடல் #2288
சரித்திரம் படைப்போம் வாருங்கள்
🔤 Saritthiram Pataippom Vaarunggal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சரித்திரம் படைக்க வாருங்கள் சரித்திர நாயகர் முன் செல்கிறார் சர்வ வல்லவர் கர்த்தரே அவர் என்றென்றும் அவர் நம்முடனே மனிதனாய் மனிதன் வாழ்ந்திடவே மறுரூப அனுபவம் தேவையன்றோ மன்னவர் இயேசுவின் ஆளுகையால் மானிடர் ரூபம் மாறிடுமே தேவனின் அழைப்புக்கு அடிபணிந்தே பாவ உலகை அசைத்திடுவோம் இந்தியர் இயேசுவை அறியும் வரை இணைந்தே உழைப்போம் ஜெயம் பெறுவோம் கர்த்தரின் வைராக்கியம் நாம் பெறுவோம் கருத்துடன் செயலில் முனைந்திடுவோம் இயேசு இராஜா என்றும் துணை எதிரியின் ஆயுதம் வாய்த்திடாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saritthiram Pataikka Vaarunggal Saritthira Naayakar Mun Selkiraar Sarva Vallavar Karttharae Avar Enrenrum Avar Nammudanae Manidhanaay Manidhan Vaazhnthidavae Marurooba Anubavam Thaevaiyanro Mannavar Yesuvin Aalukaiyaal Maanidar Roobam Maaritumae Devanin Azhaippukku Atibaninthae Paava Ulakai Asaitthituvom Inthiyar Yesuvai Ariyum Varai Inainthae Uzhaippom Jeyam Peruvom Karttharin Vairaakkiyam Naam Peruvom Karutthudan Seyalil Munainthituvom Yesu Iraajaa Enrum Thunai Ethiriyin Aayudham Vaaytthitaathae