பாடல் #228
அநாதை ஆவதில்லை
🔤 Anaathai Aavathillai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அநாதை ஆவதில்லை – 4 இயேசு என்னை தேடி வந்தார் ஜீவன் தந்தார் ஏற்று கொண்டார் - 2 அனாதை ஆவதில்லை 1. தாயின் வயிற்றில் தெரிந்துகொண்டீர் தந்தை போல் என்னை சுமந்துவந்தீர் தலைவன் ஆனீர் தோழனும் ஆனீர் தனிமை எனக்கு இனி இல்லை-2 2. உலகம் என்னை தள்ளிடலாம் உறவுகளும் வெறுத்திடலாம் உன்னதர் நீர் என் உறைவிடம் ஆனீர் உயிரில்கலந்தீர் இனிமை தந்தீர்-2 3. அகதியாய் நீ வாழ்திடலாம் ஆதரவின்றி தவித்திடலாம் படைத்த தேவன் மறந்திடவில்லை உண்மையாய் உன்னை உயர்த்திடுவார் இனி கண்ணீர் தேவை இல்லை உந்தன் நிலைமை மாறும் உண்மை அநாதை யாரும் இல்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anaathai Aavathillai – 4 Yesu Ennai Thaeti Vanthaar Jeevan Thanthaar Aerru Kontaar - 2 Anaathai Aavathillai 1. Thaayin Vayirril Therinthukonteer Thanthai Pol Ennai Sumanthuvantheer Thalaivan Aaneer Thozhanum Aaneer Thanimai Enakku Ini Illai-2 2. Ulakam Ennai Thallidalaam Uravugalum Verutthidalaam Unnathar Neer En Uraividam Aaneer Uyirilkalantheer Inimai Thantheer-2 3. Agathiyaay Nee Vaazhthidalaam Aadharavinri Thavitthidalaam Pataittha Devan Maranthidavillai Unmaiyaay Unnai Uyartthituvaar Ini Kanneer Thaevai Illai Undhan Nilaimai Maarum Unmai Anaathai Yaarum Illai