பாடல் #22775
என் வாழ்வும் நீரய்யா
🔤 En Vaazhvum Neerayyaa
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் வாழ்வும் நீரய்யா என் தாழ்வும் நீரய்யா - 2 எனக்குள்ளே வாழும் ஏசய்யா - 2 என்னை நடத்திடுமே - 2 உணவும் உடையும் தருபவரே உம்மை விட்டால் வேறு யாருமில்லை - 2 உயிருள்ள நாளெல்லாம் உம் புகழ்தான் - 2 பாடி மகிழ்ந்திடுவேன் (நான்) - 2 உலக தோற்றம் முதற்கொண்டு என்னை நீரே தெரிந்துகொண்டீர் - 2 நான் வாழும் நாட்கள் உம் கிருபை - 2 காலங்கள் உம் கரத்தில் (என்) - 2 பிரியமானவள் (ன்) என்றழைத்து பிரியமாய் என்னை நடத்துகின்றீர் - 2 நீரில்லை என்றால் நானும் இல்லை - 2 நீரே என் வாழ்வின் எல்லை (என்) - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Vaazhvum Neerayyaa En Thaazhvum Neerayyaa - 2 Enakkullae Vaazhum Aesayyaa - 2 Ennai Natatthitumae - 2 Unavum Utaiyum Tharubavarae Ummai Vittaal Vaeru Yaarumillai - 2 Uyirulla Naalellaam Um Pugazhthaan - 2 Paati Makizhnthituvaen (naan) - 2 Ulaka Thortram Mudharkontu Ennai Neerae Therinthukonteer - 2 Naan Vaazhum Naatkal Um Kirupai - 2 Kaalanggal Um Karatthil (en) - 2 Piriyamaanaval (n) Endrazhaitthu Piriyamaay Ennai Natatthukinreer - 2 Neerillai Enraal Naanum Illai - 2 Neerae En Vaazhvin Ellai (en) - 2