பாடல் #2277
சப்தமாய் பாடி
🔤 Sapthamaay Paati
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Maj
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 135 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சப்தமாய் பாடி சத்துருவை சங்கிலியால் கட்டுவோம் நித்தம் நித்தம் கர்த்தர் நாமம் பாடி உயர்த்திடுவோம் இராஜா இயேசு ஜீவிக்கின்றார் இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார் புதுப்பாடல் பாடி மகிழ்வோம் புனிதர்கள் சபையிலே துதிபலி எழும்பட்டும் ஜெயக்கொடி பறக்கட்டும் எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்தது உண்டாக்கினாரே நம்மை உள்ளம் மகிழட்டும் ஆளுநர் அவர்தானே இதயம் துள்ளட்டும் - நம் தமது ஜனத்தின்மேலே பிரியம் வைக்கின்றார் வெற்றி தருகிறார் மேன்மைப்படுத்துவார் - இன்று கர்த்தரை உயர்த்தும் பாடல் வாயில் இருக்கட்டும் வசனம் என்ற போர் வாள் கையிலே இருக்கட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sapthamaay Paati Satthuruvai Sangkiliyaal Kattuvom Nittham Nittham Kartthar Naamam Paati Uyartthituvom Iraajaa Yesu Jeevikkinraar Rattham Sinthi Jeyam Thanthaar Puthuppaadal Paati Makizhvom Punidharkal Sapaiyilae Thuthibali Ezhumbattum Jeyakkoti Parakkattum Ezhuppudhal Thaesatthil Pozhuthupol Uthitthathu Untaakkinaarae Nammai Ullam Makizhattum Aalunar Avarthaanae Idhayam Thullattum - Nam Thamathu Janatthinmaelae Piriyam Vaikkinraar Verri Tharukiraar Maenmaippatutthuvaar - Inru Karttharai Uyartthum Paadal Vaayil Irukkattum Vasanam Endra Por Vaal Kaiyilae Irukkattum