பாடல் #2272
சபை கூடியே ஒரு சங்கீதம்
🔤 Sapai Kootiyae Oru Sangkeedham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம் எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா மனம் நிம்மதி இன்றி அலைமோதிடும் வேளை இளைப்பாறுதல் தரும் நிழல் நீரன்றோ உமதண்டையே எமக்குப் பரலோகமே அதைத் தரவேண்டியே இன்று துதி பாடினோம் பழி பாவங்கள் நெஞ்சில் குறைவானதே உமது பரிசுத்தத்தால் அவை மறைவானதே தினந்தோறுமே ஜெபத்தில் நிறைவாகினோம் ஜெகஜோதியே எங்கள் குறை தீருமே மனம் மாறியே தினமும் மன்றாடினோம் உமது மலரடியிலே இன்று சரணாகினோம் அருள் வாக்கினால் எம்மைக் குணமாக்கவே மன இருள் நீக்கியே ஞான ஒளி தாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sapai Kootiyae Oru Sangkeedham Paatukirom Enggal Arulnaadharae Neer Athaik Kaetka Varuveeraiyyaa Manam Nimmathi Inri Alaimothitum Vaelai Ilaippaarudhal Tharum Nizhal Neeranro Umathantaiyae Emakkup Paralogamae Athaith Tharavaentiyae Inru Thuthi Paatinom Pazhi Paavanggal Nenjsil Kuraivaanathae Umathu Parisutthatthaal Avai Maraivaanathae Thinanthorumae Jebatthil Niraivaakinom Jegajothiyae Enggal Kurai Theerumae Manam Maariyae Thinamum Manraatinom Umathu Malaratiyilae Inru Saranaakinom Arul Vaakkinaal Emmaik Kunamaakkavae Mana Irul Neekkiyae Njaana Oli Thaarumae