பாடல் #2268
சந்தோஷம் சந்தோஷம்
🔤 Santhosham Santhosham
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே பரலோக சந்தோஷமே ஹே ஹே ஹே சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே அவர் சமூகத்தில் சந்தோஷமே கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது கலங்கிட தேவையில்லை கைகளை உயர்த்தி ஆராதித்தால் பெரும் வெற்றியைத் தந்திடுவார் போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும் சோர்ந்திடவே வேண்டாம் உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே சந்தோஷம் என்னுள்ளில் சந்தோஷம் என் இயேசு வந்தால் சந்தோஷம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhosham Santhosham Santhoshamae Paraloga Santhoshamae Hae Hae Hae Santhosham Santhosham Santhoshamae Avar Samoogatthil Santhoshamae Karttharin Yutthatthil Naam Nirkumpothu Kalangkida Thaevaiyillai Kaigalai Uyartthi Aaraathitthaal Perum Verriyaith Thanthituvaar Poraattam Paatugal Nam Vaazhvil Vanthaalum Sornthidavae Vaentaam Ulakatthai Jeyitthavar Nammudan Irukkaiyil Jeyam Jeyam Jeyam Namakkae Santhosham Ennullil Santhosham En Yesu Vanthaal Santhosham Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Aamen - 2