பாடல் #2267
சந்தோஷம் என்னுள்ளல்
🔤 Santhosham Ennullal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோஷம் என்னுள்ளில் சந்தோஷம் என் இயேசு வந்தார் சந்தோஷம் - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமேன்-2 பாவம் போக்கினதால் சந்தோஷம் என் சாபம் நீக்கினதால் சந்தோஷம் - 2 துதித்துப்பாடிடு கைத்தட்டி ஆடிடு எல்லோரும் கொண்டாடுவோம் - 2 அல்லேலூயா கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம் எனக்கு களிப்பை தந்ததால் சந்தோஷம் - 2 துதித்துப்பாடிடு என்னையும் அழைத்தார் சந்தோஷம் புதுவாழ்வை தந்தார் சந்தோஷம் - 2 துதித்துப்பாடிடு அபிஷேகம் தந்தார் சந்தோஷம் என் நுகத்தடி முறித்தார் சந்தோஷம் - 2 துதித்துப்பாடிடு ஊழியம் தந்தார் சந்தோஷம் அவர் என்னோடு வருகிறார் சந்தோஷம் - 2 துதித்துப்பாடிடு பரலோகம் செல்வேன் சந்தோஷம் என் பரனோடு வாழ்வேன் சந்தோஷம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhosham Ennullil Santhosham En Yesu Vanthaar Santhosham - 2 Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Aamaen-2 Paavam Pokkinathaal Santhosham En Saabam Neekkinathaal Santhosham - 2 Thuthitthuppaatitu Kaitthatti Aatitu Ellorum Kontaatuvom - 2 Allaelooyaa Kanneerai Maarrinathaal Santhosham Enakku Kalippai Thandhathaal Santhosham - 2 Thuthitthuppaatitu Ennaiyum Azhaitthaar Santhosham Puthuvaazhvai Thanthaar Santhosham - 2 Thuthitthuppaatitu Apishaegam Thanthaar Santhosham En Nugatthati Muritthaar Santhosham - 2 Thuthitthuppaatitu Oozhiyam Thanthaar Santhosham Avar Ennotu Varukiraar Santhosham - 2 Thuthitthuppaatitu Paralogam Selvaen Santhosham En Paranotu Vaazhvaen Santhosham - 2