பாடல் #2265
சந்தோஷமானால் சங்கீதம் பாடு
🔤 Santhoshamaanaal Sangkeedham Paatu
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோஷமானால் சங்கீதம் பாடு துன்பமேயானால் ஸ்தோத்திரம் பாடு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா - அல்லேலூயா ஓசன்னா - அல்லேலூயா ஓசன்னா - சந்தோஷமானால் 1.நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவார் நிர் மூலமாகாமல் கிருபையாய் காப்பார் தண்ணீரை நீ கடப்பாய் நெருப்பினில் நீ நடப்பாய் தீங்கொன்றும் அணுகாது (2) 2.காரிருள் சூழ்ந்த வேளையில் நம்மை காத்திட உலகினில் எவருமே இல்லை நம்பிக்கை நாயகனாம் இயேசுவை நீயும் நம்பு நீதியின் சூரியனாய் நித்தமும் காத்திடுவார் 3. ஆபத்துக்காலத்தில் இயேசுவை நோக்கி அழைத்திடு உன்னை விடுவித்து காப்பார் திகையாதே கலங்காதே தேவாதி தேவணுண்டு தினம் தினம் துதித்திடுவாய் ஸ்தோத்திரம் செய்திடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhaeாshamaanaal Sangkeedham Paatu Thunbamaeyaanaal Sthaeாtthiram Paatu Sthaeாtthiram Sthaeாtthiram Allaelooyaa - Allaelooyaa Osannaa - Allaelooyaa Osannaa - Santhaeாshamaanaal 1.nee Paeாkum Idamellaam Unnaeாtu Varuvaar Nir Moolamaakaamal Kirupaiyaay Kaappaar Thanneerai Nee Katappaay Neruppinil Nee Natappaay Theengkeாnrum Anukaathu (2) 2.kaarirul Soozhndha Vaelaiyil Nammai Kaatthida Ulakinil Evarumae Illai Nampikkai Naayakanaam Yesuvai Neeyum Nampu Neethiyin Sooriyanaay Nitthamum Kaatthituvaar 3. Aabatthukkaalatthil Yesuvai Naeாkki Azhaitthitu Unnai Vituvitthu Kaappaar Thikaiyaathae Kalangkaathae Thaevaathi Devanuntu Thinam Thinam Thuthitthituvaay Sthaeாtthiram Seythituvaay