பாடல் #22645
உம்மை போல ஒருவரில்ல
🔤 Ummai Pola Oruvarilla
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை போல ஒருவரில்ல உலகத்திலே நானும் சொல்ல உம்மை நான் நினைத்திடுவேன் உம்மை நம்பி வந்து விட்டேன் - 2 வேறு எங்கும் போவதில்ல உம்மில் தான் நிலைத்திருப்பேன் தேவனே ஜீவனே - 2 துதிக்கும் போது மகிழ்ந்திடுவீர் ஜெபித்தபிறகு பதில் தருவீர் - 2 துன்பமெல்லாம் தீர்ப்பவரே துரத்தினாலும் சேர்ப்பவரே - 2 கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர் கவலை நீக்கி நடத்திடுவீர் - 2 கண்ணின் மணி போல் காப்பவரே கழுகு போல சுமப்பவரே - 2 பாவம் போக்கும் பரிசுத்தரே வியாதி நீக்கும் மருத்துவரே - 2 நன்மை செய்யும் நல்லவரே வாழ்வு தந்த வள்ளல் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Pola Oruvarilla Ulakatthilae Naanum Solla Ummai Naan Ninaitthituvaen Ummai Nampi Vanthu Vittaen - 2 Vaeru Engkum Povathilla Ummil Thaan Nilaitthiruppaen Devanae Jeevanae - 2 Thuthikkum Pothu Makizhnthituveer Jepitthapiraku Pathil Tharuveer - 2 Thunbamellaam Theerppavarae Thuratthinaalum Saerppavarae - 2 Kanneerellaam Thutaitthituveer Kavalai Neekki Natatthituveer - 2 Kannin Mani Pol Kaappavarae Kazhuku Pola Sumappavarae - 2 Paavam Pokkum Parisuttharae Viyaathi Neekkum Marutthuvarae - 2 Nanmai Seyyum Nallavarae Vaazhvu Thandha Vallal Neerae