பாடல் #2264
பயப்படாதே பரம சேனையே
🔤 Payappataathae Parama Saenaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயப்படாதே பரம சேனையே!! பாடித் துதித்து முன்னேறு!! பயப்படாதே! திகைத்திடாதே! கர்த்தர் சேனையே.... உன் பார்வோன் சேனை பறந்துபோனது... எங்கள் கர்த்தர் நீரே! தெய்வம் நீரே!! இந்தியாவின் சொந்தம் நீரே!!! கலங்கடிக்கும் இருளின் கூட்டம் கதறிக் கொண்டு ஓடப்போகுது! சபையை நெருக்கும் சாத்தான் கூட்டம் அழிக்க நினைக்கும் பகைவர் கூட்டம் சத்தமில்லா சிதறப் போகுது.. எங்கள் கர்த்தர் நீரே! தெய்வம் நீரே!! இந்தியாவின் சொந்தம் நீரே!!! தடையைப் பார்த்து தயங்கிடாதே! தானியேலின் தேவன் நம்முன்னே.. எதிர்க்க நினைக்கும் எதிரிகளை இடறி சரிந்து வீழ்த்திவிட யூத ராஜ சிங்கம் நமக்குண்டு. எங்கள் கர்த்தர் நீரே! தெய்வம் நீரே!! இந்தியாவின் சொந்தம் நீரே!!!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payappataathae Parama Saenaiyae!! Paatith Thuthitthu Munnaeru!! Payappataathae! Thikaitthitaathae! Kartthar Saenaiyae.... Un Paarvon Saenai Paranthuponathu... Enggal Kartthar Neerae! Theyvam Neerae!! Inthiyaavin Sondham Neerae!!! Kalanggatikkum Irulin Koottam Katharik Kontu Odappokuthu! Sapaiyai Nerukkum Saatthaan Koottam Azhikka Ninaikkum Pakaivar Koottam Satthamillaa Sidharap Pokuthu.. Enggal Kartthar Neerae! Theyvam Neerae!! Inthiyaavin Sondham Neerae!!! Thataiyaip Paartthu Thayangkitaathae! Thaaniyaelin Devan Nammunnae.. Ethirkka Ninaikkum Ethirigalai Idari Sarinthu Veezhtthivida Yoodha Raaja Singgam Namakkuntu. Enggal Kartthar Neerae! Theyvam Neerae!! Inthiyaavin Sondham Neerae!!!