பாடல் #226
நம்பிக்கை உடைய சிறைகளே
🔤 Nampikkai Utaiya Siraigalae
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்பிக்கை உடைய சிறைகளே அரணுக்கு வாங்க இரட்டிப்பான நன்மைகளை இன்றைக்கே தருவார் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் இராஜாவின் அரண்மனைக்குள்ளே எப்போதும் சந்தோஷமே உமது மகிமையின் பிரசன்னத்தால் எங்களை மூடிக் கொள்ளுமே ( இயேசு ) ராஜாவின் பாதத்திலே அனுதினமும் ஏங்குகிறேன் ( இயேசு ) ராஜாவின் குரலைக் கேட்க அனுதினமும் அமர்ந்திருப்பேன் ( இயேசு ) ராஜாவின் சந்நிதானத்தில் மன பாரங்களைச் சொல்லிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nampikkai Utaiya Siraigalae Aranukku Vaangga Irattippaana Nanmaigalai Inraikkae Tharuvaar Aanandham Aanandham Aanandham Iraajaavin Aranmanaikkullae Eppothum Santhoshamae Umathu Makimaiyin Pirasannatthaal Enggalai Mootik Kollumae ( Yesu ) Raajaavin Paadhatthilae Anuthinamum Aengkukiraen ( Yesu ) Raajaavin Kuralaik Kaetka Anuthinamum Amarnthiruppaen ( Yesu ) Raajaavin Sannithaanatthil Mana Paaranggalaich Sollituvaen