பாடல் #2259
சத்தியமும் வழியும்
🔤 Satthiyamum Vazhiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற தேவனே நமஸ்காரம் உத்தமராக நம்மை வழிநடத்தும் நல்ல இயேசுவே நமஸ்காரம் மனுமகன் அவதாரம் எடுத்து வந்தே உலகை காத்தவரே நமஸ்காரம் மனுமக்கள் துயர்களைய மாடிடைக் குடியில் வந்து பிறந்தவரே நமஸ்காரம் கர்பத்திலே நம்மை தெரிந்துகொண்டே கருணை செய்தவரே நமஸ்காரம் வெட்கத்தினாலே நாம் தலை குனியாவண்ணம் மீட்டவரே நமஸ்காரம் சிலுவை மரணத்தினால் தூய இரத்தம் சிந்தி காத்தவரே நமஸ்காரம் பரிசுத்தஆவி தந்து பாதுகாத்தே வழி நடத்துகிறீர் நமஸ்காரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Satthiyamum Vazhiyum Jeevanum Tharukindra Devanae Namaskaaram Utthamaraaga Nammai Vazhinatatthum Nalla Yesuvae Namaskaaram Manumakan Avathaaram Etutthu Vanthae Ulakai Kaatthavarae Namaskaaram Manumakkal Thuyarkalaiya Maatitaik Kutiyil Vanthu Pirandhavarae Namaskaaram Karpatthilae Nammai Therinthukontae Karunai Seythavarae Namaskaaram Vetkatthinaalae Naam Thalai Kuniyaavannam Meettavarae Namaskaaram Siluvai Maranatthinaal Thooya Rattham Sinthi Kaatthavarae Namaskaaram Parisutthaaavi Thanthu Paathukaatthae Vazhi Natatthukireer Namaskaaram