பாடல் #22551
நாதா இயேசு நாதா
🔤 Naathaa Yesu Naathaa
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாதா இயேசு நாதா - 4 நீர் மட்டும் வேண்டும் நாதா நீர் வந்தால் போதும் நாதா - 2 என் வாழ்விலே துணை ஒன்றும் இல்லை நாதா துணையாளரே துணையாகவே நீர் வந்தால் போதும் நாதா - 2 கர்த்தாவே உம்மை எக்காலத்திலும் நான் ஸ்தோத்தரிப்பேன் - 2 என்னிடத்தில் பரிசுத்தம் இல்லை நாதா பரிசுத்தரே பரிசுத்தப்படுத்திட நீர்வந்தால் போதும் நாதா - 2 என்னை தேற்றிட ஒருவரும் இல்லை நாதா தேற்றரவாளனே எனைத்தேற்றவே நீர்வந்தால் போதும் நாதா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naathaa Yesu Naathaa - 4 Neer Mattum Vaentum Naathaa Neer Vanthaal Pothum Naathaa - 2 En Vaazhvilae Thunai Onrum Illai Naathaa Thunaiyaalarae Thunaiyaagavae Neer Vanthaal Pothum Naathaa - 2 Kartthaavae Ummai Ekkaalatthilum Naan Sthottharippaen - 2 Ennidatthil Parisuttham Illai Naathaa Parisuttharae Parisutthappatutthida Neervanthaal Pothum Naathaa - 2 Ennai Thaerrida Oruvarum Illai Naathaa Thaertraravaalanae Enaitthaertravae Neervanthaal Pothum Naathaa - 2